Clankart Logo

Buy used Humour books online in India

Buy Second Hand Books, Used Books Online In India

Advertisement
Want to see your books here? Have Used Books?
Make some extra cash by selling your old books for actual money in your UPI/Bank account. Go on, it's quick and easy.
Vaasipathu eppadi

Vaasipathu eppadi

₹100

வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன்வைக்கிறது. இந்நூல் யாரை குறி வைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக் காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள்னலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டுவாசிப்பை உருவாக்கலாம்.

3 months ago
Advertisement
Advertisement
Advertisement
Advertisement